<<முந்திய பக்கம்

தொல்காப்பியம் - தொடரடைவு

ய - முதல் சொற்கள்
ய 9
யஃகான் 1
யகர 3
யகரம் 4
யகரமும் 1
யகார 1
யகாரம் 2
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    ய (9)
இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள - எழுத். நூல்:21/1
ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும் - எழுத். நூல்:24/2
க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய - எழுத். நூல்:26/3
ய ர ழ என்னும் புள்ளி முன்னர் - எழுத். நூல்:29/1
ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற - எழுத். மொழி:15/1
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் - எழுத். மொழி:45/1
ஞ ந ம ய வ எனும் முதல் ஆகு மொழியும் - எழுத். தொகை:2/1
ய வ முன் வரினே வகரம் ஒற்றும் - எழுத். உயி.மயங்:4/1
ஞ ந ம தோன்றினும் ய வ வந்து இயையினும் - எழுத். குற்.புண:73/2

 TOP
 
    யஃகான் (1)
யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே - எழுத். நூல்:27/2

 TOP
 
    யகர (3)
அகரத்து இம்பர் யகர புள்ளியும் - எழுத். மொழி:23/1
ஆ-வயின் யகர மெய் கெடுதல் வேண்டும் - எழுத். உரு:16/4
யகர இறுதி வேற்றுமை பொருள்-வயின் - எழுத். புள்.மயங்:62/1

 TOP
 
    யகரம் (4)
இகர யகரம் இறுதி விரவும் - எழுத். மொழி:25/1
ஆவொடு அல்லது யகரம் முதலாது - எழுத். மொழி:32/1
இறுதி யகரம் கெடுதலும் உரித்தே - எழுத். உயி.மயங்:9/2
யகரம் வரு-வழி இகரம் குறுகும் - எழுத். குற்.புண:5/1

 TOP
 
    யகரமும் (1)
யகரமும் உயிரும் வரு வழி இயற்கை - எழுத். தொகை:21/2

 TOP
 
    யகார (1)
ரகார இறுதி யகார இயற்றே - எழுத். புள்.மயங்:67/1

 TOP
 
    யகாரம் (2)
கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும் - எழுத். பிறப்:17/2
ஐந்தன் ஒற்றே யகாரம் ஆகும் - எழுத். குற்.புண:63/1

 TOP